Peanut Chikki | मूंगफली की चिक्की | ಕಡಲೆಕಾಯಿ ಚಿಕ್ಕಿ | శనగ చిక్కి | കടല ചിക്കി | கோவில்பட்டி கடலை மிட்டாய்

(04 Reviews) Q&A By: Shivanya Mart
Sku: B09ZQMK64BA

Peanut / Groundnut and Jaggery is good for health and gives lots amount of minerals and protein.

199 299
You Save: (₹ 104.65)  35 % off
Weight: 400 Gram

1-Day Shipping

Free Shipping for all over India

Get Flat Rs.100 Off

Quantity:
Total Price:

₹  199

 

கடலை மிட்டாய் மற்றும் அதன் பயன்கள் 😊
 
நிலக்கடலையும், நாட்டு வெல்லமும்
முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றின் சத்துக்களைவிட அதிக நன்மைகளை அள்ளி தரும் ஸ்னாக்ஸ் நம்ம கடலைமிட்டாய் தான்.
 
கடலையும் வெல்லமும் சேர்ந்து சுவையுடன் பல மருத்துவ நன்மைகளை அள்ளிக்கொடுக்கிறது. பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும்போது பயன்கள் இரட்டிப்பாகி பித்த சேர்க்கையை சீர் செய்வதுடன் புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களுடன் ஒரு சிறந்த மருந்தாக உருவாகிறது.
 
பொதுவாக நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பும்,புரோட்டீன்,வைட்டமின்கள்,இரும்புச்சத்து, கால்சியம்,துத்தநாகம்,மாங்கனீஸ்,பாஸ்பரஸ்,பொட்டாசியம், மற்றும் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
 
அதேபோன்று வெல்லத்தில் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் நன்மையான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. கடலை மிட்டாய் சாப்பிடும்போது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும்.
 
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் இரைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்களும் இதில் உள்ளது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற முளை நரம்புகளை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. அதேபோன்று போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது. கருவின் மூளை, நரம்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக அமையும். கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.
 
நிலக்கடலையில் உள்ள பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. 
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளின் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மைகள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது. எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப் பெற்றுவிட முடியும்.
 • Peanut Chikki is a Healthy and a Protein-rich snack.
 • Peanut / Groundnut and Jaggery is good for health and gives lots amount of minerals and protein.
 • It is an essential source for the body and will help to strengthen brawn
 • The crispy groundnut bites help as good anytime snack. All our products are freshly prepared, packed and delivered.
 • Peanut Chikki | Kovilpatti Kadalai Mittai | Layiya Patti | Til Patti | Til Gur Patti
 • Peanut Chikki | मूंगफली की चिक्की | ಕಡಲೆಕಾಯಿ ಚಿಕ್ಕಿ | శనగ చిక్కి | കടല ചിക്കി | கோவில்பட்டி கடலை மிட்டாய் 

Weight

400 Gram

Pack Of

2

Food Preference

Vegetarian

Self Life

3 Months

SKU

B09ZQMK64BA

Brand

Shivanya Mart

Search Tag

Peanut Chikki | Kovilpatti Kadalai Mittai | Layiya Patti | Til Patti | Til Gur Patti

We Strive to Deliver our products ordered through our website www.vocmart.com in excellent condition wrapped up in the Best and Secure pack.


Delivery in Chennai , Bangalore : 2 Business Days

Delivery within Tamilnadu : 4 Business Days

All Over India : 5 - 7 Business Days

All Over World : 7 - 15 Days

Delivery time period mentioned are excluding Sundays and public holidays.

4.4out of 5

See all 68 reviews

 • 5stars 90
 • 4stars 30
 • 3stars 40
 • 2stars 20
 • 1star 10
Submit your review

 1. VOC Mart

  by: jankit

  The thick poha packed with its wholesome goodness intact is also a natural source of protein which is an important building block for the body

  Was this review helpful?
 2. VOC Mart

  by: Taj

  Made from Mapillai Samba rice which makes easily digestible

  Was this review helpful?

1-5 of 126 reviews

See all