Dried Green Peas | பச்சை பட்டாணி | Hara Vatana | Pattani | Pachabatthani | Bataneelu | Mutter | Kabli Chole | Kara

(04 Reviews) Q&A By: Shivanya Mart
Sku: TIRUSHO983ER

Grocery

299 399
You Save: (₹ 99.75)  25 % off
Weight: 800 Gram

1-Day Shipping

Free Shipping for all over India

Get Flat Rs.100 Off

Quantity:
Total Price:

₹  299

  • Pacha Pattani is a good source of vitamins C and E, zinc, and other antioxidants that strengthen your immune system. Other nutrients, such as vitamins A and B and coumestrol, help reduce inflammation and lower your risk of chronic conditions, including diabetes, heart disease, and arthritis.Green peas contain complex carbohydrates that are good for controlling blood sugar levels.
  • ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கே 46 சதவீதம், ஒரு கப் பட்டாணியில் மட்டும் உள்ளது. வைட்டமின் கே எலும்புகளுக்கும், இதயத்துக்கும் தேவையான ஒன்று. ஆனால் நாம் வைட்டமின் கே தேவையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. புரதம், நமது உடலுக்கு மிக அடிப்படையான ஒன்று. வயது மற்றும் பாலினத்தைப் பொருத்து, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 19 கிராம் முதல் 56 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது.
  • பட்டாணியில், நார்ச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற நார்ச்சத்தின் அளவில் 36 சதவீதத்தை ஈடு செய்கிறது. பட்டாணி, நமது உடலில் அலர்ஜியை நெருங்கவிடாது. குறிப்பாக பைசம் சபோனின், பைசோமோசைடு ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், அலர்ஜி போன்ற ஒவ்வாமைகளை நம்மிடம் நெருங்கவிடாது.
 

Weight

800 Gram

Pack Of

2

Food Preference

Vegetarian

Self Life

6 Months

SKU

TIRUSHO983ER

Brand

Shivanya Mart

Search Tag

Dried Green Peas | பச்சை பட்டாணி | Hara Vatana | Pattani | Pachabatthani | Bataneelu | Mutter | Kabli Chole | Kara |

We Strive to Deliver our products ordered through our website www.vocmart.com in excellent condition wrapped up in the Best and Secure pack.


Delivery in Chennai , Bangalore : 2 Business Days

Delivery within Tamilnadu : 4 Business Days

All Over India : 5 - 7 Business Days

All Over World : 7 - 15 Days

Delivery time period mentioned are excluding Sundays and public holidays.

4.4out of 5

See all 68 reviews

  • 5stars 90
  • 4stars 30
  • 3stars 40
  • 2stars 20
  • 1star 10
Submit your review

  1. VOC Mart

    by: fd1oom

    eyphyr

    Was this review helpful?
  2. VOC Mart

    by: ssyaa0

    go5782

    Was this review helpful?
  3. VOC Mart

    by: x60z0d

    8o59zw

    Was this review helpful?
  4. VOC Mart

    by: vgfapn

    thov1q

    Was this review helpful?
  5. VOC Mart

    by: 7kmyiz

    at9nfo

    Was this review helpful?

1-5 of 126 reviews

See all