Narthangai Pickle | Citron Pickle | நார்த்தை ஊறுகாய் | achaar | ஊறுகாய் | ఊరగాయ | Uppinakaayi | Avakaya | Uppillittuthu | Loncha | Athanu | ഉപ്പിലിട്ടത്

(04 Reviews) Q&A By: Shivanya Mart
Sku: B09ZY7X6JPKL03

Narthangai Pickle, it contains very less oil and thus can be easily consumed by elderly and kids alsoHygenic peparation,Traditional taste,Selected raw materialsRegulates Blood Flow In The Body and Boosts Your Bone Healthwe use the highest quality of spices and vegetables to exponentially increase the taste of your mealRich source of natural nutrients.our product is a great addition to your diet

222 299
You Save: (₹ 74.75)  25 % off
Weight: 500 Gram

1-Day Shipping

Free Shipping for all over India

Get Flat Rs.100 Off

Quantity:
Total Price:

₹  222

  • Narthangai Pickle, it contains very less oil and thus can be easily consumed by elderly and kids alsoHygenic peparation,Traditional taste,Selected raw materialsRegulates Blood Flow In The Body and Boosts Your Bone Healthwe use the highest quality of spices and vegetables to exponentially increase the taste of your mealRich source of natural nutrients.our product is a great addition to your diet
  • நார்த்தம்பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழங்களில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. நார்த்தையின் தோலுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்தும் குணம் உண்டு. தோற்றத்திலும் சுவையிலும் சாத்துக்குடியைப் போலவே இருந்தாலும், நார்த்தை புளிப்புச்சுவை அதிகம் கொண்டது. ஆனாலும், நன்கு பழுத்த நார்த்தையில் புளிப்பு அதிகம் இருக்காது.
    வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்துவர ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப்புழு நீங்கும். பசியைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.
    நார்த்தங்காயின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப்பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதபேதி உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.  கர்ப்பிணிகள் காலையும் மாலையும் நார்த்தம்பழச்சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம்  நடைபெறும்.
    சிலருக்குக் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக ஊதிக் காணப்படும்.  வாயுத்தொல்லையும் அதிகரிக்கும். நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்புசமும் குறையும்.
    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாறு கலந்து குடித்தால் குணமடைவார்கள். இதிலுள்ள பொட்டாசியம், இதய ஆரோக்கியத்துக்கு உகந்தது. இதன் சாறு ரத்தத்தையும் கல்லீரலையும் சுத்திகரிக்கக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடிய குணம் கொண்டது நார்த்தை என்கிறது ஆயுர்வேதம். வாந்தி, மயக்கத்துக்கும் 
    மருந்தாகிறது.
    பிரசவ கால மசக்கைக்கும், மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டவர்களும், கல்லீரல் கோளாறு உள்ளவர்களும்  தினமும் 2 வேளைகள் நார்த்தங்காய் சாறு குடிப்பதன் மூலம் குணம் தெரியும். இது உடலைக் குளிர்ச்சியாக்கவும் வல்லது.
    சரும அழகு காக்கும் தன்மையும் இதில் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தை சாறு கலந்து குடித்தால் சருமம் மாசு மருவின்றி மாறும். இதன் சாற்றை தலையில் தடவிக் குளிப்பதன் மூலம் பொடுகையும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கையும் போக்கலாம்.
    வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச்சாறும் தேனும் கலந்து குடித்தால் எடை குறையும் என்பதைப் போலவே நார்த்தை சாற்றுக்கும் பருமனைக் குறைக்கும் தன்மை உண்டு. காரணமே இல்லாமல்  திடீரென வருகிற தலைவலிக்கு நார்த்தை சாறு கலந்த தண்ணீர் உடனடி நிவாரணம் தருகிறது.
    வைட்டமின் சி மிகுதியாக உள்ள காரணத்தினால் ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகளை சரி செய்யும். டீ தயாரிக்கும் போது அதில் சில துளிகள் நார்த்தை சாறு கலந்து குடிக்கலாம். ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ளதால் புற்றுநோய்க்கு எதிராகப் 
    போராடும் சக்தியும் இதற்கு உண்டு.
    வாய் துர்நாற்றத்துக்கும் இதன் சாறும் சதைப்பற்றும் மருந்தாகிறது. நார்த்தையின் தோலுக்கு கடுமையான மணம் உண்டு. அந்த மணம் கொசு மற்றும் சின்னச் சின்ன பூச்சிகளை விரட்டக்கூடியது. கொசுக்கடியின் மேல் நார்த்தை சாறு விட்டுத் தேய்த்தால் அரிப்பைத் தவிர்க்கலாம். ரத்தக் காயங்களின் மேல் அந்த சாற்றை விட்டால் ரத்தம் வெளியேறுவது உடனடியாக நிற்கும்.

 

Weight

500 Gram

Pack Of

1

Food Preference

Vegetarian

Self Life

6 Months

SKU

B09ZY7X6JPKL03

Brand

Shivanya Mart

Search Tag

Narthangai Pickle | Citron Pickle | நார்த்தை ஊறுகாய் | achaar | ஊறுகாய் | ఊరగాయ | Uppinakaayi | Avakaya | Uppillittuthu | Loncha | Athanu | ഉപ്പിലിട്ടത്

We Strive to Deliver our products ordered through our website www.vocmart.com in excellent condition wrapped up in the Best and Secure pack.


Delivery in Chennai , Bangalore : 2 Business Days

Delivery within Tamilnadu : 4 Business Days

All Over India : 5 - 7 Business Days

All Over World : 7 - 15 Days

Delivery time period mentioned are excluding Sundays and public holidays.

4.4out of 5

See all 68 reviews

  • 5stars 90
  • 4stars 30
  • 3stars 40
  • 2stars 20
  • 1star 10
Submit your review

  1. VOC Mart

    by: 2tey2x

    in2mce

    Was this review helpful?
  2. VOC Mart

    by: xxdle2

    8x6xda

    Was this review helpful?
  3. VOC Mart

    by: nyploz

    woy34v

    Was this review helpful?
  4. VOC Mart

    by: q6jc2n

    jbtvrl

    Was this review helpful?
  5. VOC Mart

    by: f8vd5p

    1jj96e

    Was this review helpful?

1-5 of 126 reviews

See all